இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த போவதாக வந்த இ-மெயிலால் பரபரப்பு

ஆன்டிகுவா: இந்திய அணி மீது தாக்குதல் நடத்த போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த இ-மெயிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Tags : Team India,security,West Indies,hoax,threat
× RELATED டெஸ்ட் அணியில் ‘ஷா’வா, ‘கில்’லா?