பள்ளிகளில் நூலகம் அமைத்து இரண்டு பாடவேளைகள் ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: பள்ளி பாட வேளை அட்டவணையில் நூலக படிப்பிற்காக வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் நூலகம் அமைத்து பாடவேளை ஒதுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களுக்கு பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் சுடலை கண்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். படிப்பதெற்கென படிக்கும் அறை, படிக்கும் இடம் ஒதுக்கி வாசிப்பு திறனை மேம்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: