உத்தர்காசி அருகே பெரும் கனமழை பெய்ததில் 17 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கிளவுட் பர்ஸ்ட் எனப்படும் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரும் கனமழை பெய்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர்காசி அருகே மோரி தெஹ்சில் பெரும் கனமழை பெய்ததில் 17 பேர் இறந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை செயலர் முருகேசன் அறிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: