திருச்சி அருகே கிணற்றில் மினி வேன் கவிழ்ந்து பலியான 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: திருச்சி அருகே கிணற்றில் மினி வேன் கவிழ்ந்து பலியான 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். துறையூரில் நிகழ்ந்த விபத்தில் இறந்த 8 பேரில் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 என முதல்வர் அறிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: