கும்பகோணம் அருகே செல்போனில் பேசியதை கண்டித்ததால் முதியவர் கொலை

கும்பகோணம்: இன்னம்பூர் கிராமத்தில் செல்போனில் பேசியதை கண்டித்ததால் முதியவர் ரத்தினம் கொலை செய்யப்பட்டார். முதியவர் ரத்தினத்தை கீழே தள்ளி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரகாஷ் என்பவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Tags : Kumbakonam, old man, murder
× RELATED எஸ்கலேட்டரில் தடுக்கி விழுந்து முதியவர் பலி