விழுப்புரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை காப்புக்காட்டில் வழிப்பறி செய்த 2 பேரை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இருசக்கர வாகனத்தில் சென்றவரிகளிடம் செல்போன், பணம், உள்ளிட்டவைகளை வழிப்பறி செய்த போது பிடிபட்டனர். வழிப்பறியில் ஈடுபட்ட திருக்கோயிலூரை சேர்ந்த வீரப்பன் மற்றும் பாஸ்கரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: