விழுப்புரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை காப்புக்காட்டில் வழிப்பறி செய்த 2 பேரை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இருசக்கர வாகனத்தில் சென்றவரிகளிடம் செல்போன், பணம், உள்ளிட்டவைகளை வழிப்பறி செய்த போது பிடிபட்டனர். வழிப்பறியில் ஈடுபட்ட திருக்கோயிலூரை சேர்ந்த வீரப்பன் மற்றும் பாஸ்கரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Viluppuram, wayward, 2 persons, arrested
× RELATED புதுவண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது: இருவருக்கு வலை