சொல்லிட்டாங்க...

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டும்தான் இருக்கும்.

- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
Advertising
Advertising

பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே பால் விலை உயர்வை தவிர்க்கலாம்.

- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

உற்பத்தி செலவு அதிகரிப்பு குறித்து மக்களுக்கு தெரியும், அதனால் பால் விலை உயர்வை மக்கள் ஏற்றுகொள்வார்கள்.

- அமைச்சர் செல்லூர் ராஜூ

பால் கொள்முதலுக்கு ரூ.4 விலையை உயர்த்தி விட்டு விற்பனையில் ₹6 உயர்த்திஇருப்பதன் அவசியம் என்ன? வியாபார நோக்கில் அரசு விலை உயர்த்தியுள்ளது.

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

Related Stories: