காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தான்: காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொடூரமாக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: