×

அருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி

டெல்லி: அருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க இன்று இரவு 8 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.. எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் பிரதமர்வந்துள்ளார்.


Tags : Arunjetli, AIIMS, PM Modi
× RELATED சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய...