கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மதுபோதையில் நின்ற பயணியை கடத்தி ரூ.10,000 பறிப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மதுபோதையில் நின்ற பயணியை கடத்தி ரூ.10,000 பறிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் செல்வதற்காக பேருந்துநிலையத்தில் நின்று கொண்டிருந்த ஜெயக்குமார் (29) என்பவரை ஆட்டோவில் மர்ம கும்பல் கடத்தியது. ஒரு சவரன் நகையையும் பறித்துக் கொண்டு ஜெயக்குமாரை வேலப்பன் சாவடியில் இறக்கிவிட்டு கடத்தல் கும்பல் தப்பிச்சென்றது.

Advertising
Advertising

Related Stories: