போக்குவரத்து காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை தாம்பரம் அருகே போக்குவரத்து காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சானிடோரியத்தைச் சேர்ந்த கவுரிசங்கர் (37) என்பவரின் வீட்டின் பீரோவில் நகை கொள்ளை அடித்த்வர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: