பொன்பரப்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகைகள் கொள்ளை

அரியலூர்: செந்துறை அருகே பொன்பரப்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இளங்கோவின் வீட்டு ஓட்டை பிரித்து இரங்கி ரூ.40 ஆயிரத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: