இமாச்சலப் பிரதேசத்தில் மலைப்பாதைகளில் பெரும் நிலச்சரிவு: போக்குவரத்து முடக்கம்

இமாச்சல்: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மலைப்பாதைகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தின் கின்னாரில் பல இடங்களில் நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: