×

அருண் ஜெட்லி உடல்நலம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேரில் விசாரிப்பு

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேரில் விசாரித்தார். அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைகிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : RSS chief Mohan Bhagwat addresses Arun Jaitley's health
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...