ராமநாதபுரம் அரசு மதுபானக்கடையில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை: போலீசார் விசாரணை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள அரசு மதுபானக்கடையில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. எட்டிச்சேரியில் உள்ள மதுபானக்கடையின் புட்டை உடைத்து கொள்ளை அடித்த மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: