சென்னையில் அடுத்த சில மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் அடுத்த சில மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும்; ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மலை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: