திருத்தணியில் உணவகத்தில் இளைஞரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் 4 பேர் சரண்

திருத்தணி: திருத்தணியில் உணவகத்தில் மகேஷ் என்ற இளைஞரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் 4 பேர் சரணடைந்துள்ளனர். நண்பன் கொலை வழக்கில் முக்கிய சாட்சி என்பதால் மகேஷ்சை கொலை செய்ய திட்டம் தீட்டி இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertising
Advertising

Related Stories: