விளையாட்டு கேல் ரத்னா விருதுக்கு தீபா மாலிக் தேர்வு Aug 18, 2019 புதுடெல்லி: விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு, பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உட்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை