×

கேல் ரத்னா விருதுக்கு தீபா மாலிக் தேர்வு

புதுடெல்லி: விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு, பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உட்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Deepa Malik , Kel Ratna Award
× RELATED விளையாட்டுத்துறையின் உயரிய விருதான...