×

திமுக எம்.பி.க்கள் கூட்டம் ஆகஸ்ட் 21-ம் தேதி அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை; திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 21-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.


Tags : DMK MPs meeting, enlightenment
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...