மணிப்பூரில் 160 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மணிப்பூர்: மணிப்பூரில் 160 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவுபல் மாவட்டத்தில் ரூ 160 கோடி மதிப்பிலான 184 கிலோ ஹெராயின் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: