பூடான் நாட்டுடனான உறவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் மோடி

திம்பு: பூடான் நாட்டுடனான உறவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி மோடி தெரிவித்துள்ளார். பூடானின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா பெருமை கொள்கிறது. 130 கோடி இந்தியர்களின் இதயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் எனவும் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: