பூடானில் அமைக்கப்பட்டுள்ள நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

திம்பு: பூடானில் அமைக்கப்பட்டுள்ள நீர்மின் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடிதிறந்து வைத்தார். இந்தியா - பூடான் இணைந்து அமைத்த 720 மெகாவாட் நீர்மின் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Advertising
Advertising

Related Stories: