நீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 75% மின் இணைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் தங்கமணி பேட்டி

நீலகிரி: நீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 75% மின் இணைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளது என் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வாரத்தில் முழுமையாக மின்சாரம் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: