×

முதலீடுகளை ஈர்க்கச் செல்லும் முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

சென்னை: முதலீடுகளை ஈர்க்கச் செல்லும் முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தேசிய பார்வையில் பாஜக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அதிமுகவை கவர்ந்துள்ளன; நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும் அதிமுக அதை ஏற்றுக்கொள்ளும் எனவும் கூறியுள்ளார்.

Tags : Investment, Success, USA, Rajendra Balaji
× RELATED அமெரிக்காவில் 19 கொரில்லாவுக்கு கொரோனா