வாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒத்திவைப்பு

வேலூர்: வாணியம்பாடியில் 18 ஆம் தேதி நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக் கூட்டம் தொடர் மழைக் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி வாணியம்பாடியில் மாலை 4 மணிக்கு நன்றி அறிவிப்புக்கூட்டம் நடைபெறும் என வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: