காஷ்மீரில் ஒருசில இடங்களில் இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டது

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஒருசில இடங்களில் இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. செல்போன்களுக்கான இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன்களுக்கான

2ஜி சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
Advertising
Advertising

Related Stories: