சொல்லிட்டாங்க...

ஒரு கவர்னர் நம் கையை கட்டியிருக்கும்போதே இப்படிசாதனை படைக்கிறோம். கையை விடுவித்து விட்டால், புதுவை மாநிலத்தை இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாற்றுவோம்.

Advertising
Advertising

இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற மோடி, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நிறைவேற்றுவதிலேயே குறியாக உள்ளார்.

காஷ்மீரில் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது, இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைபாட்டுக்கும் மிகப் பெரிய மைல்கல்.

உலக அரங்கில் பொறுப்புள்ள அணு ஆயுத நாடு என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது.

Related Stories: