காஷ்மீர் விவகாரம் : சீனா - பாகிஸ்தான் எடுத்த முயற்சி தோல்வி

நியூயார்க் : காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து ஐ.நா. தலையிட சீனா - பாகிஸ்தான் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. மேலும் 370- வது பிரிவை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: