சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.28,664க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.29 குறைந்து ரூ.3,583க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: