வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க கூடாது: மதிமுக அறிவிப்பு

சென்னை: வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க கூடாது என்று மறுமலர்ச்சி திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வைகோ நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் பட்டாசு வெடிப்பதால் போக்குவரத்து தடைபட்டு சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்றும், இதனை மீறிமீறி பட்டாசு வெடிப்போர் மீது நடவடிக்ககை எடுக்கப்படும் எனவும் மதிமுக கூறியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: