சென்னை பெரியமேட்டில் தோல்நிறுவன அதிபரிடம் ரூ.20 லட்சத்தை கொள்ளை

சென்னை: சென்னை பெரியமேட்டில் தோல்நிறுவன அதிபரிடம் ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இஸ்டாக் அகமதுவின் நிறுவனத்திற்கு வந்த மர்மநபர் அவரது கவனத்தை திசை திருப்பிவிட்டு ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Related Stories: