சென்னை பெரியமேட்டில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது

சென்னை: சென்னை பெரியமேட்டில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புளியந்தோப்பை சேர்ந்த முத்துலட்சுமி, முகியம்மா உள்ளிட்ட 6 பேர் ஆட்டோவில் கஞ்சா கடத்திய போது போலீசில் சிக்கினர். பிடிபட்டவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ரூ.2.5 லட்சம், 1 ஆட்டோ மற்றும் பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: