நீட் விலக்குக் கோரும் மசோதாக்களை நிறைவேற்ற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டமன்றத்தில் மீண்டும் மசோதாக்கள் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்குக் கோரும் மசோதாக்களை நிறைவேற்ற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பிய நீட் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை, முதல்வர் பாழ்படுத்திவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Stalin's insistence on the NEED Bill, Tamil Nadu Legislative Assembly
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தில்...