நாகை அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான வலையை கடற்கொள்ளையர்கள் பறிமுதல் செய்துவிட்டதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 3 மணி அளவில் 2 படகில் 7 மீனவர்கள் சென்ற நிலையில் இன்று கடற்கொள்ளையர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : Nagai, fishermen, Sri Lankan pirates, atrocities
× RELATED காரைக்குடி ஜவுளி அதிபர் வீட்டில் 250...