மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிபோக நானும் ஒரு காரணம் : எம்.எல்.ஏ. கருணாஸ் பேட்டி

ராமநாதபுரம் : மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிபோக தானும் ஒரு காரணம் என்று ராமநாதபுரத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மணிகண்டன் பற்றி முதன்முதலில் முதல்வரிடம் புகார் கொடுத்தது தான் தான் என்றும் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்றும் கருணாஸ் கூறினார்,Tags : Manikandan, Minister, Karunas, Jayalalithaa, Interview
× RELATED எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும்...