ஒகேனக்கலுக்கு நீர் வரத்து வினாடிக்கு 40,000 கனஅடியிலிருந்து 60,000 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கலுக்கு நீர் வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியிலிருந்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 7வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: