பகல் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியாக உயர்வு

சேலம்: பகல் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியாக உள்ளது. இதை தொடர்ந்து தற்போது மேட்டூர் அணையில் 75 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

Advertising
Advertising

Related Stories: