சந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதை நோக்கி செலுத்தப்பட்டது: இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதை நோக்கி செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 2 நிலவில் மெதுவாக தரையிறங்கும் படிநிலை மீதம் உள்ளது எனவும், இதை தொடர்ந்து திட்டமிட்டபடி செல்லும் பட்சத்தில் செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் மூலம் கடந்த 22ம் தேதி ஏவப்பட்டது சந்திரயான் 2 விண்கலம்

Advertising
Advertising

Related Stories: