ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் 2வது நாளாக ரத்து

ஹாங்காங்: ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராட்டம் நடத்தி வரும் மக்கள் ஏராளமானோர் விமான நிலையத்துக்குள் நுழைந்துவிட்டதால் சேவை ரத்து செய்யப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: