டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி முத்தரசன் புகார்

பெரம்பலூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் பெரம்பலூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பருவமழை தீவிரமடைந்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார். ஆனால் அங்கு முதல்வர் பழனிசாமி செல்லாமல் உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முழுமையாக தூர்வாரும் பணியில் அரசு ஈடுபடவில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: