இந்தியா-சீனா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

டெல்லி: இந்தியா-சீனா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். தொல்பொருள் ஆய்வு தொடர்பாக இரு நாடுகள் ஒத்துழைப்பு நல்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத்துறையில் இந்தியா-சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்து செய்யயப்பட்டுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க்-யை சந்தித்த பின் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: