கேரட் அல்வா

செய்முறை : முதலில் கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். துருவிய கேரட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும்போது நன்கு கிளறி விடவும். நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி சேர்க்கவும். பின்னர் மிதமான சூட்டிலோ அல்லது ஆறியப்பின்னரோ சுவைத்தால் நன்றாக இருக்கும். மாறுபட்ட இனிப்பான சுவையில் கேரட் அல்வா ரெடி.

Advertising
Advertising

Related Stories: