வாழைப்பூ குழம்பு

செய்முறை : முதலில் வாழைப்பூவின் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும். புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம் போட்டு வதக்கவும். தொடர்ந்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதித்த பின் வேக வைத்த வாழைப்பூ மற்றும் தேங்காய் பால் கலந்து கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி பரிமாறவும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் வாழைப்பூ குழம்பு ரெடி.

Advertising
Advertising

Related Stories: