×

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அமைச்சர்கள் குழு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.  இக்குழுவில் அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி, ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Tags : Crime against women, Prevent, Committee of Ministers, Central Government, Notification
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...