×

பெங்களூருவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

பெங்களூரு: பெங்களூருவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் கூட்டணியை தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் விவாதிக்கின்றனர்.

Tags : Bengaluru, Kumaraswamy leadership, secular Janata Dal, MLAs, meeting
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...