×

10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தூக்கி எறிய வேண்டும்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

சென்னை:10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தூக்கி எறிய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாரத் ஸ்டேட் வங்கி ஜூனியர் அசோசியேட் பதவிக்கான முதல்நிலை தேர்வில் 10% ஒதுக்கீடுக்கு குறைந்த கட் ஆப் தேவைப்படும். 10% இடஒதுக்கீடு பிரிவினர் 28.5 கட் ஆப் மதிப்பெண் இருந்தாலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதற்கு எதிப்பு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : 10% reservation, central government, DMK leader Stalin
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...