×

மக்களவையில் எதிர்க்கட்சியினர் போராட்டம்

டெல்லி : மக்களவையில் பிரதமர் விளக்கமளிக்க வழியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கமிட்டு வருகின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்துக்கு இடையே சபாநாயகர் ஓம்பிர்லா அவை அலுவல்களை நடத்தி வருகின்றார்.


Tags : Opposition fight ,Lok Sabha
× RELATED டெல்டா மற்றும் தென் கடலோர...