×

சென்னையில் எலெக்ட்ரிக்- கார் அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் முதல் பேட்டரி காரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். பேட்டரி காரை சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். கோனா என்ற பெயரில் பேட்டரி காரை சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ளது.


Tags : Chennai, Electric- Car, Introduction, Chief Minister Palanisamy
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...